Kannur Airport

img

கண்ணூர் விமான நிலையம் மேம்படுத்தப்படும்

கேரள மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு கூடுதலாக வெளிநாட்டு விமா னங்கள் வந்து செல்வதற்கான முயற்சிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளது என்று அந்த விமான நிலையத்தின் இயக்குநர் வி.துளசிதாஸ் தெரிவித்துள்ளார்.